மாசி மகா சிவராத்திரி மற்றும் அமாவாசை பூஜை

புகழூர் புளியமரத்து கருப்பண்ணசாமி கோவிலில் 08-03-2024 & 09-03-2024 தேதிகளில் நடைபெற்ற மாசி மகா சிவராத்திரி மற்றும் அமாவாசை பூஜை நிகழ்ச்சிகள்…

Continue Reading

புகழூர் புளியமரத்து கருப்பண்ணசாமி கோவிலில் மாசி மாதம் பூஜை

புகழூர் புளியமரத்து கருப்பண்ணசாமி கோவிலில் மாசி மாதம் பெரியண்ணன்மார் சார்பில் கிடா வெட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.. இப்பூஜையில் நூற்றுக்கணக்கான அண்ணன்மார்கள் தாய்மார்கள் மற்றும் கவுண்டர் அண்ணன்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Continue Reading

மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் பெரும் பொங்கல் விழா – 2023

மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் பெரும் பொங்கல் விழா – 2023 மடிக்கனியும் பிடி கொசுவமும் கொண்டை பூவும் தந்து ஆசீர்வாதம் செய்த சத்தியத்தாய் நம் அன்னை மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன், கொங்கு குலாலர் 24 நாடு, 8 ஊர்களில் நம் அண்ணன்மார்கள் “மூன்று அண்ணன்மார்கள்” என்ற சரித்திர பெயர் பெற்று 200 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து அண்ணன்மார்களும் இணைந்து நடத்துகின்ற பெருவிழா ஸ்ரீவள்ளியம்மன் நம்பியண்ணன் பொங்கல் விழா.

Continue Reading

கிழங்கு நாடு பெரியண்ணன்மார்கள் சார்பில் 2.10.2023 ம்நாள் KPS மஹாலில் நடைபெற்ற கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நிகழ்வுகள்..

கிழங்கு நாடு பெரியண்ணன்மார்கள் சார்பில் 2.10.2023 ம்நாள் KPS மஹாலில் நடைபெற்ற கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நிகழ்வுகள்..

Continue Reading

மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் அறக்கட்டளை செயலாளர் திரு S. லோகானந்த் அவர்களை தேர்வு செய்தது

மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் அறக்கட்டளை செயலாளர் பொறுப்பிற்கு பெரியண்ணன்மார்கள் சார்பில் நமது செயலாளர் பள்ளப்பட்டி திரு S. லோகானந்த் அவர்களை செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்து பாராட்டு தெரிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Continue Reading

தலைவர் திரு K. மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு விழா

மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் மூன்று அண்ணன்மார்களின் நிர்வாகத்திற்கு பெரியண்ணன்மார்கள் சார்பில் தலைவராக பொறுப்பேற்று பெரும் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்திய தலைவர் திரு K. மாணிக்கம் அவர்களுக்கு நமது செயற்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து மரியாதை செய்யப்பட்டது

Continue Reading